- Advertisement -spot_img

TAG

philosophy

ஆத்ம ஞானத்தின் அவசியம்

இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பரிணாமச் சுழற்சியில் பெறப்படும் மனிதப் பிறவி, இறை நம்பிக்கை, பௌதிக விஞ்ஞானத்தின் பயனற்ற நிலை முதலியவற்றைப் பற்றி...

“என்னுடைய வழிபாடே உயர்ந்தது” — இஃது அசுரத்தனமா?

— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று கருத்துரைத்தார். அவரைப் போலவே, “பல்வேறு வழிபாட்டு முறைகளில் பேதம்...

அசுரர்களின் மன்னன் ஹிரண்யகசிபு

ஸ்ரீமத் பாகவத சுருக்கம் வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்....

ஸ்ரீல பிரபுபாதரை வலம் வந்த பட்டாச்சாரியர்

—ராஜேந்திர நந்தனரிடமிருந்து ஹைதராபாத்தில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது தென்னிந்திய பிராமணர்கள் சிலர் வந்திருந்தனர். உண்மையான பிராமணர்களான இவர்களை நல்லவிதமாக உபசரிக்குமாறும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறும், யஷோதநந்தன ஸ்வாமி, அச்சுதானந்த ஸ்வாமிகளிடம் ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்....

சாஸ்திரங்கள் இன்றி ஆன்மீக உணர்வுகளா?

சில மாதங்களுக்கு முன்னர் எமது கோயிலுக்கு வருகை தந்த நபர் ஒருவர், "நீங்கள் ஏன் பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தன்னுணர்வு, இறையுணர்வு என்பவை தானாக உணர்வதுதானே? இதற்கு புத்தகங்கள் தேவையா? புத்தகங்களால் தன்னுணர்வை எவ்வாறு வழங்க இயலும்?" என்று கேள்வி கேட்டார். மேலும், "நாம் நமக்குள்ளே உணர்வதுதான் தன்னுணர்வு" என்று பிரபல சாமியார் ஒருவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை யாம் பக்குவமாக எடுத்துரைக்க அவரும் உண்மையை உணர்ந்தார். அத்தகவல்கள் பகவத் தரிசன வாசகர்களுக்கும் உதவும் என்பதால், இதோ இங்கே இந்தக் கட்டுரை.

Latest news

- Advertisement -spot_img