மயங்கியுள்ள நமது உணர்வுகிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் இந்த முக்கியமான இயக்கம், எல்லா உயிர்வாழிகளையும் தன்னுடைய மூல உணர்விற்கு கொண்டு வருவதற்கானதாகும். பல்வேறு மனநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை உண்மை...
பாப்: நேர்மையானவர் யாரென்று தாங்கள் சொல்ல முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: நேர்மை என்றால் என்னவென்று தெரியாதபோது ஒருவனால் எவ்வாறு நேர்மையானவனாக ஆக முடியும்? நேர்மை என்றால் என்னவென்று தெரிந்தால் நேர்மையாக இருக்க முடியும். நேர்மை...
ஸ்வாமிஜி தினமும் மாலை வேளையில் ஆரத்தி செய்தார், அவரைக் காண வந்தவர்கள் அதனை என்னவென்று அறியாமல், மணி வாசித்தல் என்று அழைத்தனர். படிப்படியாக ஸ்வாமிஜி தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் இந்திய கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணரிடம் சரணடைவது என்பது அவர்களுக்கு ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் தற்போது நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள தொடங்கினர்.
ஸ்ரீல பிரபுபாதர்: மான்ட்ரியலில் ஒரு வங்காள கனவான் கேள்வி எழுப்பினார், “சுவாமிஜி நீங்கள் மிகவும் பலமான வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்--முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள்." இதனை வேறு விதங்களில் விளக்க இயலாதா?"
நான் பதிலளித்தேன், “இல்லை. இவையே...
ஸ்ரீ-பிரஹ்லாத உவாச
மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா
மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம்
அதான்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம்
புன: புனஷ் சர்வித சர்வணானாம்
"பிரகலாத மஹாராஜர் கூறினார்: பௌதிக வாழ்வின்மீது மிகவும் பற்றுதல் கொண்டுள்ள நபர்கள் தங்களுடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினால், நரக சூழ்நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். ஏற்கனவே மென்றதை மீண்டும்மீண்டும் மென்று வருகின்றனர்.