ஸ்ரீல பிரபுபாதருடன் ஒரு உரையாடல் 1975, BTG செப்டம்பர் – ஆங்கிலப் பதிப்பில் பிரசுரிக்கப்பட்டது
(தமிழாக்கம்: ஜெய கிருஷ்ண தாஸ்)
சியாமசுந்தர்: மார்க்சின் கொள்கையினை சீராகப் பின்பற்றுபவர் எவரோ அவரே பூரணமான தலைவர் என யூகிக்கப்படுகிறது.
ஸ்ரீல...
சீடர்களின் பக்தி சேவை கிருஷ்ணரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்கள் அளிக்கின்ற பொருத்தமற்ற அன்பளிப்புகளைக்கூட ஏற்று பயன்படுத்துவது வழக்கம். இதனை பக்தர்கள் எளிதாகப் புரிந்து கொண்டு மகிழ்கின்றனர். சில...
வில்லெடுத்து வாளெடுத்து வானைப் பிளக்கும் கோஷமெடுத்து மன்னர்களை மண்டியிடச் செய்து மண்ணையும் பொன்னையும் வென்ற மன்னர்கள் பலர்; வில்லின்றி வாளின்றி மண்ணின்றி பொன்னின்றி உலகையே வென்ற உத்தமர் ஒருவரே; அவரே தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்.
—அக்டோபர் 7, 1972, பெர்க்லி, கலிஃபோர்னியா
பிரபுபாதர், மாலை நேரத்தில், பெர்க்லியில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். பக்தர்கள் பல பேரல்களில் பாப்கார்ன் செய்து பிரபுபாதரின் உரைக்குப் பின்னர் அனைவருக்கும் விநியோகித்தனர்.
“அஃது என்ன?” பிரபுபாதர்...
பகவானையும் பகவத் கீதையையும் மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்த சமுதாயம் இன்று உண்ணுவது, உறங்குவது, உடலுறவுகொள்வது, தற்காத்துக்கொள்வது எனும் நான்கு செயல்களில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறது; இதுவே வாழ்க்கை, இதுவே ஆனந்தம் என நினைக்கின்றது. ஆனால், இவற்றிலிருந்து ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை; ஏனெனில், இவற்றின் மூலம் உடலை மட்டுமே திருப்திப்படுத்துகிறோம். அதாவது,