- Advertisement -spot_img

TAG

lord Rama

இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வசூலித்துள்ளது. நீங்களும் அதனைப் பார்த்திருக்கலாம். ஆம், இராமாயணம்: அன்றும் இன்றும் என்றும் மக்களைக் கவரும் அற்புத...

சம்பூகனை இராமர் வதம் செய்தது சரியா?

சம்பூக வதம்—இராமாயணத்தில் காணப்படும் எளிமையான சம்பவம், ஆனால் பலரும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி இராமருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர்.

பகவான் ஸ்ரீ இராமர் வரலாற்று நாயகனா, கற்பனை காவிய நாயகனா?

இராமரை கற்பனை நாயகனாகக் கூறுவோர் முன்வைக்கும் வாதம்: “இராமாயணமே கற்பனை காவியம் என்பதால், அதன் நாயகனும் கற்பனையே. இராமாயணத்தின் பல சம்பவங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுவதால் இராமாயணத்தை கற்பனை என்றே கருதுகிறோம். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத விஷயங்கள் இதர மொழி இராமாயணங்களில் காணப்படுகின்றன. வால்மீகியின் கதைக்கும் மற்றவர்களின் கதைக்கும் ஆங்காங்கே வேறுபாடு உள்ளது. இராமாயணம் ஒரு வரலாறு என்றால், ஒரே சம்பவத்தை பல எழுத்தாளர்கள் எப்படி பலவாறு எழுதியிருப்பர்?”

இராவணன் தமிழனா?

உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே மாறுபட்ட கருத்துகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக் கின்றன. அவ்வகையில் தமிழர்களின் உணர்வைத் தூண்டி அவர்களை ஆன்மீகத்தின

Latest news

- Advertisement -spot_img