டிசம்பர் 24, ஈரோடு: ஈரோடு பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கௌர-நிதாய் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது. தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி அவர்கள் ரத யாத்திரையை துவக்கி வைத்து, கீர்த்தனத்தையும் முன்னின்று நடத்தினார். கீர்த்தனம், சொற்பொழிவு, பிரசாத விருந்து என மகிழ்ச்சியுடன் நிகழ்ந்த இந்த ரத யாத்திரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். E
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…
Timely advice that comes just when I needed it the most. Thank you!
Your prose creates vivid pictures in my mind. I can picture every detail you portray.