Description
பௌதிக வாழ்க்கை என்னும் பாலைவனத்தில் உழல்பவர்களுக்கு, உன்னத ஆன்மீக உணர்வு என்னும் சோலைவனத்திற்கான பாதையை இந்த தன்னுணர்வுப் பயணம் வழங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவ அறிஞரான ஸ்ரீல பிரபுபாதர், இந்நூலிலுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள், மற்றும் இயல்பான உரையாடல்களின் மூலமாக, வேத சாஸ்த்திரங்களும் அவற்றில் கற்பிக்கப்படும் மந்திர தியானமும் எவ்வாறு நம்முடைய தனிப்பட்ட பிரச்சனைகளையும் சமுதாய பிரச்சனைகளையும் தீர்த்து நிரந்தரமான அமைதியையும் இன்பத்தையும் வழங்குகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
Kathyrn –
Your blog has become one of my favorite resources; I can’t wait for new articles.
Diane –
Your prose has a colorful quality that paints clear images in my mind. I can immediately picture every aspect you describe.