AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

225 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

இறையன்பைக் கற்பிக்கும் இறைவன்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. பிப்ரவரி 2021 மாதத்தில் வெளியிட்ட உரையாடலின் தொடர்ச்சி...) நிருபர்: ஆனால், கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதைப் பற்றி...

செயல்கள் நிரம்பிய யோகமுறை

செயல்கள் நிரம்பிய யோகமுறை - ஸ்தாபக ஆச்சாரியரின் உரை  - பக்குவநிலைக்கான வழி புத்தகத்திலிருந்து வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் யோகம் என்றால் அமைதியாக அமர்ந்திருத்தல் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் முற்றிலும் செயல்களால் நிரம்பிய உயர்ந்த...

ஆன்மீக பலத்தின் ஆதிமூலம்

இன்று நித்தியானந்த பிரபுவின் அவதாரத் திருநாள், அவர் சாக்ஷாத் பலதேவர் ஆவார். நரோத்தம தாஸ தாகூர் பாடுகிறார்: வ்ரஜேந்த்ர நந்தன ஜேஇ, ஷசீ ஸூத ஹஇல ஸேஇ, பலராம ஹஇல நிதாய், “முன்பு நந்த மஹாராஜரின் மகனாக இருந்தவர் இப்போது ஸச்சிதேவியின் மகனாகத் தோன்றியுள்ளார்.” சைதன்ய மஹாபிரபுவினுடைய தாயாரின் பெயர் ஸச்சிதேவி. கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகவும், பலராமர் நித்யானந்த பிரபுவாகவும் தோன்றினர்.

ஒரே கையில் இரண்டு கடிகாரங்கள்

சீடர்களின் பக்தி சேவை கிருஷ்ணரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்கள் அளிக்கின்ற பொருத்தமற்ற அன்பளிப்புகளைக்கூட ஏற்று பயன்படுத்துவது வழக்கம். இதனை பக்தர்கள் எளிதாகப் புரிந்து கொண்டு மகிழ்கின்றனர். சில...

கடவுளை எப்படி நேசிப்பது என்பதை அனைவருக்கும் கற்பிப்பதே எங்களின் திருப்பணி

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. (ஒளிப்பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பாக)... நிருபர்: மதிப்பிற்குரிய ஐயா! நாம் இப்போது பதிவு செய்யும் இந்த நேர்காணல் பின்னர்...

Latest