AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

222 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தெளிவற்ற, போலியான, நேரத்தை வீணாக்கும் வழிமுறை

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் கூறிய அந்த ஆன்மீக வாழ்க்கை என்ன? இதை நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் எதைஎதையோ பேசுகிறீர். உங்களுடைய நோக்கம் என்ன? இலக்கு என்ன? ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன? இதில் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை. இது பயனற்ற நிலை. நான் விசாரித்த எதைப் பற்றியும் உங்களிடம் தெளிவான அறிவு இல்லை.

கிருஷ்ணரை நாக்கின் மூலமாக உணருங்கள்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா க்ஷேத்ரஜ்ஞாக்யா ததா பரா அவித்யா-கர்ம-ஸ்ம்ஜ்ஞான்யா த்ருதீயா ஷக்திர் இஷ்யதே “ஆன்மீக சக்தி, ஜீவன்கள், மாயை என்னும் மூன்று பிரிவுகளில் பகவான் விஷ்ணுவின் சக்திகள் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. ஆன்மீக...

நான் யார்

ஸ்ரீ பகவான் உவாச இதம் ஷரீரம் கெளந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே ஏதத் யோவேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்-வித: “புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரஜ்ஞ) என்று அழைக்கப்படுகின்றான்.” (பகவத் கீதை 13.2)

பூரணத்தில் ஐக்கியமாகுதல் பேரழிவே

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அருவவாத தன்மை கொண்ட ரோஸிகுருசியன் திருச்சபையின் அதிகாரியான திரு பேல்ஃபியோரி என்பவருக்கும் இடையிலான கலந்துரையாடல்.

மனித வாழ்வை வீணடிக்க வேண்டாம்

நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ரு-லோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே தபோ திவ்யம் புத்ரகா யேன ஸத்த்வம் ஷுத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வனந்தம் “அன்பு மைந்தர்களே! இவ்வுலகில் பௌதிக உடல்களைப் பெற்றுள்ள உயிர்களுக்கு மத்தியில் மனித உடலைப் பெற்றுள்ளவன் இரவுபகலாக வெறும் புலனுகர்ச்சிக்காக கடினமாக உழைக்கக் கூடாது. இப்புலனுகர்ச்சி மலத்தைத் தின்னும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும்கூட இருப்பதே. மனிதப் பிறவியைப் பெற்றவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவத்திலும் துறவு நெறிகளிலும் ஈடுபட வேண்டும்.

Latest