பிறந்தவர்கள் அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பது உலக நியதியாகும். நம் வாழ்வின் முக்கிய பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு, முதுமை , நோய் ஆகிய நான்கும் மருத்துவத்துடன் தொடர்புடையவை . பிறக்கும்போது மருத்துவர் தேவைப்படுகிறார், இறக்கும்போது மருத்துவர்கள் வாழ்வை நீட்டிக்க முயல்கின்றனர், முதுமை யின் பிரச்சனைகளைச் சமாளிக்க மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்; நோயினைப் பொறுத்தவரை யில் மருத்துவரின் தேவையைப் பற்றிக் கூற வேண்டிய அவசியமே இல்லை.
மாமன்னர் பரீக்ஷித்தின் கதையை எடுத்துரைப்பதில், ஸ்ரீமத் பாகவதமும் மஹாபாரதமும் வேறுபடுகின்றன. என்ன வேறுபாடு? ஏன்?
ஸ்ரீமத் பாகவதத்தின்படி, ஏழு நாளில் தக்ஷகனால் மரணமடைவோம் என்பதை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் உடனடியாக அனைத்தையும் துறந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் செவியுற்றார்,...
சென்ற இதழில் புரியிலுள்ள பக்தர்களுடன் மஹாபிரபு நிகழ்ந்த லீலைகளையும் கண்டோம். இந்த இதழில் ஹரிதாஸ தாகூரின் மறைவு மற்றும் ஜகதானந்ரின் கோபம் புரிந்த லீலைகளையும் காண்போம்.
ஹரிதாஸரின் நோய்
ஒருமுறை மஹாபிரபுவின் சேவகரான கோவிந்தர் வழக்கம்போல ஜகந்நாதரின்...
அரச குமாரர்களால் துதிக்கப்பட்ட சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட ஸ்தோத்திரத்தை பிரசேதர்கள் நீருக்குள் நின்றபடி பத்தாயிரம் வருடங்கள் ஜபித்து தவம் இயற்றினர். அவர்களின் தந்தையான மன்னர் பிராசீனபர்ஹிஷத் பற்பல யாகங்களைச் செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் நாரத முனிவர் மன்னருக்கு தூய பக்தியை உபதேசிக்கும் பொருட்டு கருணையோடு அங்கு எழுந்தருளினார்.