- Advertisement -spot_img

CATEGORY

தலைப்புக் கட்டுரை

ஸ்ரீல பிரபுபாதரின் நியூ திவ்ய ஸ்தலங்கள்

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஆங்கிலேயர்கள், அங்கிருந்த செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு, அந்நாட்டை ஆக்கிரமித்தனர். அதன் பின்னர்,...

இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வசூலித்துள்ளது. நீங்களும் அதனைப் பார்த்திருக்கலாம். ஆம், இராமாயணம்: அன்றும்...

அனைவரும் கடவுளா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் கடவுள் இல்லை என்னும் நாத்திகர்களுக்கு பதில் சொல்வது ஒருபுறம், யார் அந்தக் கடவுள் என்பதை ஆத்திகர்களுக்கு எடுத்துரைப்பது மறுபுறம்; இதனிடையே, “நான்...

மனமே, மாயையிடம் மயங்காதே!

வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ் பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச் செவியுறுகின்றோம்:...

யோகா: அறிந்ததும் அறியாததும்

வழங்கியவர்: ஜெயகோவிந்தராம தாஸ் மூன்று கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் யோகாவிலும் பிராணாயாமத்திலும் ஈடுபடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் யோகா கற்பதற்காக மக்கள் பெயரளவு ஆன்மீக...

Latest

- Advertisement -spot_img