—வர்ஷாணா ஸ்வாமியின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974,
நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள்
பிரபுபாதர் தாலவனப் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றார். அவர் மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து வெளியேறி...
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் கூறிய அந்த ஆன்மீக வாழ்க்கை என்ன? இதை நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் எதைஎதையோ பேசுகிறீர். உங்களுடைய நோக்கம் என்ன? இலக்கு என்ன? ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன? இதில் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை. இது பயனற்ற நிலை. நான் விசாரித்த எதைப் பற்றியும் உங்களிடம் தெளிவான அறிவு இல்லை.
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா
க்ஷேத்ரஜ்ஞாக்யா ததா பரா
அவித்யா-கர்ம-ஸ்ம்ஜ்ஞான்யா
த்ருதீயா ஷக்திர் இஷ்யதே
“ஆன்மீக சக்தி, ஜீவன்கள், மாயை என்னும் மூன்று பிரிவுகளில் பகவான்...
ஒருமுறை பிரபுபாதர் கண்களை மூடிக் கொண்டு நன்றாக சாய்ந்தபடி இலகுவாக அமர்ந்தபடி, மாயாவாதக் கொள்கையைப் பற்றி பேசத் தொடங்கினார். அதன் தத்துவ அறிஞர்கள், “நான் கடவுள், நீ கடவுள், நாம் அனைவரும் கடவுள்,” என்று கூறுவதை விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களுடைய பல்வேறு அபத்தங்களை எடுத்துரைத்து கண்டித்தபடி, இரண்டு தவளைகளின் கதை ஒன்றினைக் கூறினார்.