Home Other Authors Books in Tamil வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம்

 250.00

SKU: TML072-1 Category:

Description

 

வால்மீகி இராமாயணம்

கற்பனையும் கலப்படமும் இல்லாத தூய பதிப்பு

வால்மீகி இராமாயணம், தர்மத்தின் நாயகனாகிய பகவான் ஸ்ரீ இராமரின் வீரதீரச் செயல்களையும், இராவணனின் ராக்ஷஸப் படைகளை அவர் வெற்றி கொண்ட வரலாற்றையும் எடுத்துரைக்கிறது.

இந்தப் பதிப்பு வால்மீகி இராமாயணத்தின் சுருக்கம் என்றபோதிலும், மூலத்திலிருந்து பிறழாமல் எல்லா முக்கிய அம்சங்களுடன் விளங்குகிறது. காலத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக உள்ளர்த்தங்களைக் கொண்ட இந்நூல் இன்றைய குழப்பமான உலகிற்கான அத்தியாவசியத் தேவையாகும். இராமாயணத்தின் மீதான கற்பனைகளும் தவறான வியாக்கியானங்களும் மறைந்துவிடும், ஆனால் இந்த உண்மை காவியம் இன்றும் என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்.

பெரியோர், சிறியோர் என அனைவருக்கும் ஏற்றது.

10 மொழிகளில் 10 இலட்சம் பிரதிகளைக் கடந்த பதிப்பு

Additional information

Weight 720 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “வால்மீகி இராமாயணம்”

Your email address will not be published. Required fields are marked *