முன்னொரு காலத்தில் பரதர் என்ற மன்னர் உலகம் முழுவதையும் தர்ம நெறி தவறாது ஆட்சி புரிந்தார். அவரது நல்லாட்சியினால், முன்பு அஜநாபம் என்று அறியப்பட்ட இவ்வுலகம், பாரத வர்ஷம் என்று மாற்றப்பட்டு இன்றும் அவ்வாறே அறியப்படுகிறது.
நம்மிடையே வாழ்ந்த ஓர் மஹாத்மா
வரைபட உதவி : விஜய கோவிந்த தாஸ்
https://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img2-8.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2016/05/img7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img3-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img04.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img5-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img6-6.jpg
அவர் 7, பரி ப்லேஸ் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்தார், அங்கே பக்தர்கள் ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பணப் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்வாமிஜி அவர்களிடம் சங்கம் கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் கோயிலுக்கென ஒரு விக்ரஹத்தை தேடிக் கொண்டிருந்தனர்.
ஸான்ப்ரான்சிஸ்கோவில் நடந்த நடன நிகழ்ச்சி விரும்பிய பலனைக் கொடுத்தது. நிறைய இளைஞர்களும் யுவதிகளும் கோயிலுக்கு வரத் தொடங்கினர். ஸ்வாமிஜியின் தத்துவம் குறித்து பல்வேறு சவால்கள் அவரிடம் எழுப்பப்பட்டன, அனைத்து கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது. அவருடைய சீடர்கள் அனைவரும் எளிமையான தினசரி பழக்க வழக்கங்களை ஏற்படுத்தப்படும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
ஸ்வாமிஜி தினமும் மாலை வேளையில் ஆரத்தி செய்தார், அவரைக் காண வந்தவர்கள் அதனை என்னவென்று அறியாமல், மணி வாசித்தல் என்று அழைத்தனர். படிப்படியாக ஸ்வாமிஜி தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் இந்திய கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணரிடம் சரணடைவது என்பது அவர்களுக்கு ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் தற்போது நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள தொடங்கினர்.