—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
விருந்தாவனவாசிகளின் அன்பு, ராதா-கிருஷ்ணருடைய தெய்வீகக் காதலின் மகத்துவம், ரத யாத்திரையின் முக்கியத்துவம், குண்டிசா-மார்ஜனம் முதலியவற்றைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் உரை.
Subscribe Digital Version
ஸ்ரீ ஜகந்நாத புரியில் ரத...
ஸத்ய யுகத்தில் வாழ்ந்த மாமன்னர் இந்திரத்யும்னர் பகவான் விஷ்ணுவின் பரம பக்தராக இருந்தார். ஒருமுறை அவரது அவைக்கு விஜயம் செய்த பிராமணர் ஒருவர் புருஷோத்தம க்ஷேத்திரம் எனும் புனித ஸ்தலத்தைப் பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.
ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது "வைஷ்ணவர்களில் முதன்மையானவர்" என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில்...
உள்ளே சிற்பியைக் காணவில்லை, ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள் முற்றுப் பெறாத நிலையில் இருந்தன. கொடுத்த வாக்கை மீறி ஏழு நாள்கள் முன்னதாகவே கதவை திறந்தமையால், விக்ரஹங்கள் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன்னை பெரும் குற்றவாளியாக எண்ணி உயிரை விட்டுவிட தீர்மானித்தார். தர்ப்பை புல்லை பரப்பி, உண்ணாவிரதத்தை தொடங்கிய மன்னரின் கனவில், ஜகந்நாதர் தோன்றி, “வருத்தப்படாதே, இவையனைத்தும் எனது ஏற்பாடுகளே. நான் தோன்றும்போது எனது விருப்பத் தின்படியே தோன்றுகிறேன். எனக்கு புற உலகத்தின் கைகளோ, கால்களோ இல்லை, ஆயினும் எனது தெய்வீகப் புலன்களால் எனது பக்தர்களின் சேவைகளை ஏற்பேன்,” என்று கூறினார்.