- Advertisement -spot_img

TAG

krishna consciousness

பூஜாரியும் துப்புரவாளரும் சமமே

—நிஷ்சிந்திய தாஸரின் பேட்டியிலிருந்து நான் ஹவாயில் வசித்த இரண்டு முறையுமே ஸ்ரீல பிரபுபாதர் ஸர்ஃபெர்களைப் பற்றி பேசினார். ஹவாய் பகுதியில் ஸர்ஃபெர்கள் அதிகம். எங்களது கோயிலிலும் ஸர்ஃபெர் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். பிரபுபாதர்...

முத்தான பத்து குறள்

முத்தான பத்து குறள் வழங்கியவர்: பிரபாமயி ரோஹிணி தேவி தாஸி மனித வாழ்வை ஏற்றவர்கள் உடலின் வெளிப்புற தூய்மையில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், ஆனால் அகத்தூய்மையை மறந்துள்ளனர். அகத்தூய்மையை அடைவதற்கு பகவான் ஸ்ரீ ஹரியின் திருநாமங்களை...

இறையன்பைக் கற்பிக்கும் இறைவன்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. பிப்ரவரி 2021 மாதத்தில் வெளியிட்ட உரையாடலின் தொடர்ச்சி...) நிருபர்: ஆனால், கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதைப் பற்றி...

கிருஷ்ண உணர்விற்கு அவசரமா?

நமக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு மட்டுமே உண்மையான உறவு என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பதே நமது கடமை; அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் சில சமயங்களில், கடவுள் இல்லை”, நானே கடவுள்”, கடவுளைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று சிலர் சவால் விடுவதும் உண்டு. இவ்வாறு சவால் விடுவதால் யாரும் காப்பாற்றப்படப் போவதில்லை. கடவுள் இருப்பதை ஒவ்வொரு கணமும் நம்மால் காண முடியும். வாழும்பொழுது கடவுளை ஏற்க மறுத்தால், கொடூரமான மரணத்தின் வடிவில் அவர் நம்முன் தோன்றுவார். நாம் அவரை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் காண விரும்பாவிடில், வேறோர் உருவத்தில் அவரை நாம் காண வேண்டிவரும். விஸ்வரூபத்தின் மூல காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளுக்குப் பல்வேறு ரூபங்கள் உள்ளன. வேறுவிதமாகக் கூறினால், அவரிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

விஞ்ஞானிகளின் குருட்டுத்தனம்

நீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன, உங்களுடைய கண்கள் அவ்விஷயத்தில் குருடாக உள்ளன. உங்களால் இந்த நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க முடிவதில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா?

Latest news

- Advertisement -spot_img