- Advertisement -spot_img

TAG

yashoda

தெரியுமா உங்களுக்கு? – பிப்ரவரி 2023

இந்த மாதம்: கிருஷ்ண லீலை (1) குபேரனுக்கு அளவிட முடியாத செல்வத்தை அருளியவர் யார்? (2) கிருஷ்ணர் எந்த வகை மரங்களுக்கு இடையில் உரலை இழுத்துச் சென்றார்? (3) அன்னை யசோதை கிருஷ்ணரின் பிறந்த நாளை எவ்வாறு...

யசோதையின் லட்டு

—தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்களின் நினைவுகளிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் ஒருமுறை என்னிடம் லட்டு ஒன்றைக் கொடுத்து, அஃது எப்படி இருக்கிறதென்று கேட்டார். அதன் சுவையை என்னால் யூகித்துப் பார்க்க இயலவில்லை. “இஃது இந்த உலகைச்...

கிருஷ்ணரால் திருடப்படுவோம்

தலைப்புக் கட்டுரை — வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் கிருஷ்ணர் என்றவுடன், அதிலும் குறிப்பாக ஜன்மாஷ்டமி சமயத்தில், பலரின் மனதில் உடனடியாகத் தோன்றுவது வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணரே. அழகிய அப்பாவி குழந்தையைப் போன்று அவர் வெண்ணெய்...

பயமே பயப்படுகிறதே

குழந்தை கிருஷ்ணரை யசோதை கயிற்றினால் உரலில் கட்டிப்போட்டாள். உலகையே கட்டிப்போட்டிருக்கும் அந்த கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட சம்பவம் பக்தர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, யசோதையைப் போன்ற களங்கமற்ற பக்தியை விரும்பும் பக்தர்கள் அந்த பகவான் தாமோதரருக்கு (கயிற்றினால் உரலில் கட்டப்பட்டவருக்கு) நெய் தீபம் ஏற்றி ஒரு மாதம் முழுவதும் வணங்குகின்றனர்.

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

- Advertisement -spot_img