துறையூர் இஸ்கானில் பூமி பூஜை

Must read

ஆகஸ்ட் 21–22: திருச்சி மாவட்டம் துறையூர் நகரில்.ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் வழிபாட்டிற்காக புதிய இஸ்கான்.கோயில் கட்டப்பட உள்ளது. கொரோனா நியமங்களின் காரணத்தினால் சுமார் ஐம்பது பக்தர்களை மட்டுமே கொண்டு நிகழ்ந்த சிறப்பான பூமி பூஜையில் அனந்த சேஷர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். நிகழ்ச்சிக்கு இஸ்கான் சென்னை கிளையின் தலைவரான திரு சுமித்ர கிருஷ்ண பிரபு தலைமை தாங்கினார். 0.75 ஏக்கர் நிலப்பரப்பில் 2,800 சதுரடியில் சுமார் ஒரு கோடி செலவில் அமையவுள்ள திருக்கோயில் ஹரி நாம பிரச்சாரத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என்று கோயில் பொது மேலாளர் திரு ருக்மிஹ பிரபு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives