நவம்பர் 25–27, குருகிராம் (ஹரியானா): பாட்ஷாபூர் அருகே சோஹ்னா சாலையில், இஸ்கான் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-தாமோதரர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் விக்ரஹங்களைக் கொண்ட புதிய திருக்கோயில் திறக்கப்பட்டது. தவத்திரு கோபால கிருஷ்ண கோஸ்வாமி, பக்தி பிருங்க கோவிந்த ஸ்வாமி முதலிய இஸ்கான் தலைவர்கள் பங்கேற்க, இந்நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்களின் கீர்த்தனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஹரியானா ஆளுநர் ஸ்ரீ பண்டாரு தத்தாத்ரேயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…
Your attention to detail and thorough research come across in your blog articles. It’s commendable.
Your blog illuminates my day like a beam of light. Thank you for spreading positivity with your words.