வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
“மாற்றம் ஒன்றே மாறாதது”—இது பிரபலமாக அறியப்படும் வாக்கியம். நாம் நமது வாழ்வியல் தேவைகளுக்காக மாற்றங்களை செய்து கொண்டே இருக்கின்றோம். ஆயினும், எந்த நோக்கத்திற்காக நாம் மாற்றங்களை தேடுகின்றோமோ அதனை...
வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
பெரும்பாலான மக்கள் கடவுளைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்புகின்றனர். ஒரு சிலர் எப்போதும் இதற்கு நேர் எதிராகவே இருப்பர்; யார் என்ன சொன்னாலும் எவ்வளவு...
தொழிற்புரட்சி—கி.பி. 1760களில் ஏற்பட்டு, சுமார் 60 முதல் 80 ஆண்டுகள் நீடித்தது. மனிதர்கள் உழைப்பினால் செய்து வந்த உற்பத்தியை கருவிகளைக் கொண்டு செய்யத் தொடங்கினர். அதன் விளைவாக, தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என...
இன்று மக்கள் மனதில் பக்தி பெருகுகின்றது. பல மதங்களில் பல ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அனைத்து ஆலயங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நாள், கிழமைகளில் மக்கள் இறைவனின் அருளினை வேண்டி ஆலயங்களுக்குச் செல்கின்றனர் என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளது. அஃது உண்மையும் கூட. ஆனால் இவ்வளவு மக்கள் இவ்வளவு ஆலயங்களுக்குச் செல்கிறார்களே, அனைவரும் பக்தியில் உண்மையான முன்னேற்றத்தினை அடைந்துள்ளார்களா? அல்லது அதில் எந்தத் தளத்தில் உள்ளனர் என்பதை இந்தக் கட்டுரையில் சிறிது காண்போம்.
மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.