திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன்
கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின்
புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.
வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்
சமீபத்தில் நண்பர் ஒருவர் (ஸநாதன தர்மத்தை புகழ்வதாக எண்ணிக்கொண்டு), “ஸநாதன தர்மம் அனைவரையும் அனுசரிக்கக்கூடியதாக உள்ளது. அனைவரும் அவரவரது நம்பிக்கையின்படி, யாரை வேண்டுமானாலும் கடவுளாக ஏற்று வழிபடுவதை இஃது...
— வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்
உலகம் முழுவதும் அரசு அங்கீகாரத்துடன் பல்வேறு படுகொலைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அப்படி என்ன படுகொலைகள் நிகழ்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். தாலிபான்களைப் பற்றிக் கூறுகிறோமா, வங்காளதேசத்தில்...
வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்
கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றுநோய் உலக மக்கள் அனைவரையும் பீதியில் அலற வைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்து...
“ஸநாதன தர்மத்தை வேரறுப்போம்,” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சில நாத்திக கட்சிகள் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வருவதாக நண்பர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆயினும், இன்றோ கொரோனாவின் காரணத்தினால் உலக நாடுகள் ஸநாதன தர்ம பண்பாடுகளை ஏற்று வருவதைப் பார்க்கும்போது, ஸநாதன தர்மம் எனும் அரிய பொக்கிஷத்தைப் புறக்கணிக்கும் நாத்திகர்களின் மடமை வியப்பாக உள்ளது.
வரும் செப்டம்பர் 7, 2019, பாரத மக்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நாளாகும். ஆம்! அன்றைய தினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் 2 சந்திரனில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திர மண்டல ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்து சாதனை படைத்து பேரும் புகழும் பெறும் நாள் வெகு அருகில் உள்ளது என்பதை எண்ணி இந்தியர்கள் பேராவலுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். நவீன அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வலிமை முதலிய பல கோணங்களிலிருந்து பார்க்கையில் இந்த சாதனையை இந்தியா படைக்குமேயாயின் இஃது இந்தியாவிற்கு உலக நாடுகள் மத்தியில் மாபெரும் செல்வாக்கை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.