AUTHOR NAME

Sri Giridhari Das

119 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தாரா?

வேடனின் அம்பினால் கிருஷ்ணர் மரணமடைந்தார் என்று நினைக்கும் குறைமதியாளர்கள், இறைவன் தனது சொந்த விருப்பத்தினால் இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பதை பாகவதத்திலிருந்து அறியலாம். இவ்வாறாக, பக்தியினால் கிருஷ்ணரை அணுகுவோர் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அவரது மறைவு லீலை அரங்கேற்றப்பட்டது.

மாதா, பிதா, குரு, தெய்வம்

மாதா, பிதா ஆகிய இரண்டும், குரு மற்றும் தெய்வத்திற்கு முன்பாக வருவதால், பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று கூறுவோர் பலர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் சொற்களுக்கு உண்மையான பொருளைக் காண்பதற்கு முன்பாக, பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்களா என்பதைக் காண்போம்.

நிலவில் கால்பதித்த மனிதன்

நவீன விஞ்ஞானிகளின் கணக்கின்படி பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம், 9.3 கோடி மைல்கள் எனும்போது, பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான தூரம் சுமார் 9.4

புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா?

புல்லாங்குழல் கிருஷ்ணரின் இணைபிரியா அம்சம்; கிருஷ்ணர் எவ்வாறு எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்குகின்றாரோ, அதுபோல அவரது புல்லாங்குழல் ஓசையானது எல்லா வேத மந்திரங்களுக்கும் மூலமாக திகழ்கிறது. வேணுகோபால், வேணுதாரி, முரளிதரர், முரளி மனோகரர், வம்ஸிதாரி, வம்ஸிகோபால் என புல்லாங்குழலுடன் இணைந்து கிருஷ்ணருக்கு பல்வேறு திருநாமங்கள் உள்ளன.

நவீன சமுதாயம் முன்னே செல்கிறதா, பின்னே செல்கிறதா?

இந்தியா தனது வளர்ச்சிப் பாதையில் மேன்மேலும் முன்னேறி, உலகின் வல்லரசாக மாற வேண்டும் என்பதும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான வசதிகளுடன் திகழ வேண்டும் என்பதும் இன்றைய இந்தியர்களின் (குறிப்பாக இளைஞர்களின்) விருப்பம்.

Latest