AUTHOR NAME
wadminw
185 POSTS
0 COMMENTS
அசுரனுக்குப் பிறந்த பக்தன்
wadminw -
மாபெரும் அசுரனாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு மிகவுயர்ந்த பக்தரான பிரகலாதர் மகனாகப் பிறந்தது எவ்வாறு? இதற்கான விளக்கம் நரசிம்ம புராணம், நாற்பத்தொன்றாம்
மாமனிதர் பீஷ்மர்
wadminw -
பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக மனதைப் பறிகொடுத்தார். கன்னிகை ஒரு நிபந்தனையை விதித்தாள், மன்னரே, நீங்கள் ஒருபோது" எனது விருப்பத்தில் தலையிடக் கூடாது, அவ்வாறு தலையிட்டால், நாங்கள் உங்களை விட்டு நிரந்தரமாகச் சென்று விடுவேன்.
வட இந்தியப் பயணங்கள்
wadminw -
தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள் ஏதேனும் காரணத்தைக் கூறி அவரைத் தாமதப்படுத்தினர். எனினும், காலப்போக்கில் அவர்களது அனுமதியுடன் கௌராங்கர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார்.
அதிசயமான சிந்தாமணிக் கல்
wadminw -
முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மீது தளராத பக்தி கொண்டிருந்த கோபால் என்ற கிராமவாசி, தனது முழு நேரத்தையும் வழிபாட்டில் செலவழித்தான். ஒருநாள் அவனது மனைவி லக்ஷ்மி மிகுந்த கோபத்துடன் கூறினாள், பணம் வேண்டும்." எப்படியேனும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோபால் புறப்பட்டான்.
புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்
wadminw -
இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமைதியுடனும் திகழ்ந்தது.

