- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

பணம் யாருக்குச் சொந்தம்?

உலகிலுள்ள பலரும் பணப் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். வெகு சிலர் மட்டுமே கிருஷ்ணர் மீது பைத்தியம் பிடித்து அலைகின்றனர். இதில் எது சிறந்தது? கிருஷ்ணர் மீது பித்துப்பிடித்து அலைபவர்கள் பூரணத்துவ பாதையை நோக்கி செல்கின்றனர் என ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கின்றது. எனவே, பணம், பணம் என்று அலையாமல், பணம் கிருஷ்ணருக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து, அதனை அவரின் தொண்டில் ஈடுபடுத்தக் கற்றுக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.

பருவமழை தீர்வு என்ன?

ஹரி நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் மழையை வரவழைக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனை நாங்கள் உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆர்வமுடையோர் சற்றும் தயங்காமல் இதனை முனைப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடவுளின் அணுத்துகள்

ஒரு பயனற்ற முயற்சி பிரபஞ்சம் உருவான வரலாற்றை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக “கடவுளின் அணுத்துகள்" என்று அழைக்கப்படும் “ஹிக்ஸ் போஸான்" (Higgs...

மறுபிறவி

ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவன் அறிந்துகொள்ளாவிடில், மறுபிறவியை அவனால் புரிந்துகொள்ள இயலாது. ஆத்மாவின் தன்மையை நாம் அறிவதற்காக, பின்வரும் உதாரணத்தைக் கொண்டு கீதை (13.34) உதவி செய்கிறது: “ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகிறான்.”

மக்கள் தொண்டை மாதவன் தொண்டாக மாற்றுவது எப்படி?

முக்தியைப் பெற இகலோக தர்மங்களை விட்டுவிட்டு தனக்கு தொண்டு செய்யும்படி கிருஷ்ணர் கீதையில் (18.65) கட்டளையிடுகிறார். அந்த கட்டளையை மக்களிடம் எடுத்துச்சொல்வோர், அதாவது “கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுங்கள்” என்று பிரச்சாரம் செய்வோர், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களைவிட பிரியமானோர் வேறு எவரும் இல்லை என்பதை நாம் கீதையில் (18.69) காண்கிறோம்.

Latest

- Advertisement -spot_img