—அக்டோபர் 2, 1972, இஸ்கான் லாஸ் ஏஞ்சல்ஸ்
ஒரு நாள் ஸ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த தமது அறையில் மனோவியல் மருத்துவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். பக்தர்கள் தங்களது சேவைகளை ஏற்கும்படி பொதுமக்களை...
தெளிவான வழிமுறை வேண்டும்
சென்ற இதழின் தொடர்ச்சி...)
பேல்ஃபியோரி: என்னைப் பொறுத்தவரையில், விலங்குகளைக் கொல்வதை நான் விரும்புவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுடைய இயக்கத்தின் கொள்கை என்ன? அதைத்தான் நான் வினவுகிறேன்.
பேல்ஃபியோரி: மனிதர்களுக்கு இடையிலான அன்பு, புரிந்துணர்வு.
ஸ்ரீல...
—சோம தாஸரின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974,
நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள்
நியூ விருந்தாவனத்தில் அப்போது கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. ஸ்ரீல பிரபுபாதர் அவற்றை மேற்பார்வையிட்டபடி நடந்து வந்தார். அங்கே ஓரிடத்தில் சிமெண்ட்...
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் கூறிய அந்த ஆன்மீக வாழ்க்கை என்ன? இதை நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் எதைஎதையோ பேசுகிறீர். உங்களுடைய நோக்கம் என்ன? இலக்கு என்ன? ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன? இதில் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை. இது பயனற்ற நிலை. நான் விசாரித்த எதைப் பற்றியும் உங்களிடம் தெளிவான அறிவு இல்லை.