- Advertisement -spot_img

TAG

tamilan

இஸ்கான் தமிழ்நாடு பாத யாத்திரை

ஜனவரி 17, திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் பயணிக்கக்கூடிய சிறப்பு பாத யாத்திரை, தவத்திரு லோகநாத ஸ்வாமி அவர்களால் திருநெல்வேலியில் தொடக்கி வைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ கௌர நித்தாயின் விக்ரஹங்களை மாட்டு வண்டியில் பூட்டிக்...

உங்களின் வரிகளும் வினாக்களும் – ஜனவரி 2023

நெத்தியடியாக அமைந்த படக்கதை நவம்பர் 2022 பகவத் தரிசனம் மடல் கிடைக்கப் பெற்றேன். தங்கக் கிண்ணமா, பித்தளை கிண்ணமா என்ற தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதையும் அதிலிருந்த விளக்கமான கருத்துகளும் அருமையிலும்...

சமஸ்கிருத வெறுப்பு

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவிற்கு தமிழ்நாட்டில் எத்தனையோ எதிர்ப்புகள். இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள இத்தருணத்தில், சமஸ்கிருதத்தின் மீது தமிழகத்தில் காண்பிக்கப்படும் வெறுப்பைப் பற்றி, சமஸ்கிருத புலமையற்ற அடியேன் சற்று அலசிப் பார்க்க விரும்புகிறேன்.

பகவான் ஸ்ரீ இராமர் வரலாற்று நாயகனா, கற்பனை காவிய நாயகனா?

இராமரை கற்பனை நாயகனாகக் கூறுவோர் முன்வைக்கும் வாதம்: “இராமாயணமே கற்பனை காவியம் என்பதால், அதன் நாயகனும் கற்பனையே. இராமாயணத்தின் பல சம்பவங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுவதால் இராமாயணத்தை கற்பனை என்றே கருதுகிறோம். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத விஷயங்கள் இதர மொழி இராமாயணங்களில் காணப்படுகின்றன. வால்மீகியின் கதைக்கும் மற்றவர்களின் கதைக்கும் ஆங்காங்கே வேறுபாடு உள்ளது. இராமாயணம் ஒரு வரலாறு என்றால், ஒரே சம்பவத்தை பல எழுத்தாளர்கள் எப்படி பலவாறு எழுதியிருப்பர்?”

சரஸ்வதி நதியும் ஆரிய ஆக்கிரமிப்பு கொள்கையும்

ஐரோப்பியர்கள் அகண்ட பாரதத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது, பண்டைய பெருமைமிகு பண்பாட்டினை அழிப்பதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக, மொழி, இனம், மதம் என மக்களை பல வழிகளில் பாகுபடுத்தினர். அத்தகு யுக்திகளில் முக்கியமான ஒன்று “ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை” (AIT – Aryan Invasion Theory).

Latest news

- Advertisement -spot_img