வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்காக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பூர்வீக அர்ச்சகர்கள் பலரிடம் பெரும் அதிருப்தியையும் புயலையும் கிளப்பியுள்ளது. இதுகுறித்த சில சாஸ்திர சிந்தனைகளை பகவத்...
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இழுத்தடிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்று, அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கு. நவம்பர் மாதத்தில் அதற்கான இறுதி தீர்ப்பு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் இத்தருணத்தில், இராமஜென்ம...
சைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த திருத்தலங்களுள் முக்கியமான ஒன்று சாட்சி கோபால் என்னும் அற்புத திருத்தலம். உத்கல தேசம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் (இன்றைய ஒடிஸா மாநிலத்தில்), ஜகந்நாத புரி க்ஷேத்திரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் சத்தியவதி என்ற கிராமத்தில் சாட்சி கோபாலரின் திருக்கோயில் அமைந்துள்ளது.
இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்தார். அங்கே ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின் படி, வேத கோளரங்கத்தினை...