AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

222 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வை நாடுதல்

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது அமெரிக்க சீடர்கள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்ததாகும் ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய நாட்டில் மக்கள் நலத்துறை அமைச்சகத்திற்கு மிகவும் அதிகமான சுமை உள்ளது. சீடர்: ஆமாம். ஸ்ரீல...

மிகச்சிறந்த கல்வி

பெளதிக உலகில் நாம் பல்வேறு விதமான வாழ்க்கை நிலைகளில் இருக்கின்றோம். கல்வியைப் பொறுத்தவரை, சிலர் M.A., சிலர் B.A., சிலர் மூன்று வருட பள்ளிக்கல்வி, சிலர் நான்கு வருடக் கல்வி என்று உள்ளனர். இவ்வாறு கல்வியில் வேறுபட்ட படித்தரங்கள் உள்ளன. இவற்றில் மிகவுயர்ந்த நன்மையளிப்பதாக, மிகச்சிறந்ததாக—அதாவது முதலிடத்தில் இருப்பது எது? மிகச்சிறந்த கல்வி—ராஜ வித்யா—கிருஷ்ண உணர்வே. நான் யார் என்பதைப் புரிந்துகொள்வதே உண்மையான அறிவு. இதனை உணராத வரை நாம் அறிவற்றவர்களே.

பகவத் கீதைக்கான அபத்தமான விளக்கவுரைகள்

பகவானையும் பகவத் கீதையையும் மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்த சமுதாயம் இன்று உண்ணுவது, உறங்குவது, உடலுறவுகொள்வது, தற்காத்துக்கொள்வது எனும் நான்கு செயல்களில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறது; இதுவே வாழ்க்கை, இதுவே ஆனந்தம் என நினைக்கின்றது. ஆனால், இவற்றிலிருந்து ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை; ஏனெனில், இவற்றின் மூலம் உடலை மட்டுமே திருப்திப்படுத்துகிறோம். அதாவது,

மனதை கிருஷ்ணரில் நிலைநிறுத்துங்கள்

மனம் ஸத்வ குண பரிமாற்றத்தினால் உருவானது என்பதால், அது பெளதிகமானதாகும். பல்வேறு பெளதிக ஆசைகளினால் களங்கமடைந்து, மனம் படிப்படியாக இழிவடைகிறது. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ-குண-ஸமுத்பவ:. மனம் இழிவடையும்போது, அது ஸத்வ குணத்திலிருந்து ரஜோ குணத்திற்கு வருகிறது.

இலவசமாக சேவை செய்யும் பக்தர்கள்

—அக்டோபர் 2, 1972, இஸ்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு நாள் ஸ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த தமது அறையில் மனோவியல் மருத்துவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். பக்தர்கள் தங்களது சேவைகளை ஏற்கும்படி பொதுமக்களை...

Latest