- Advertisement -spot_img

CATEGORY

புகைப்படச் செய்திகள்

ரத யாத்திரையை மாநில திருவிழாவாக அறிவித்த முதல்வர்

டிசம்பர் 19, லூதியானா, பஞ்சாப்: இஸ்கான் பஞ்சாப் சார்பாக ஆண்டுதோறும் நிகழும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமருடைய ரத யாத்திரையின் 25ஆவது ஆண்டு விழாவில் பஞ்சாப்...

மஹாராஷ்டிராவில் புதிய ராதா-கிருஷ்ண விக்ரஹங்களின் பிரதிஷ்டை

நவம்பர் 15ஆம் தேதியன்று, சோலாபுர் நகரில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில், ஸ்ரீ ஸ்ரீ ராதா-தாமோதரரின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நவம்பர் 19ஆம் தேதியன்று, தானே மாவட்டத்தின்...

பிரபுபாதர் 125, நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

செப்டம்பர் 1, 2021, புதுடில்லி: இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் இவ்வுலகில் தோன்றியதன் 125ஆவது வருடத்தைச் சிறப்பிக்கும் வண்ணம், மரியாதைக்குரிய...

பிரபுபாதரின் பிறப்பிடத்தைத் திறந்து வைத்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

செப்டம்பர் 1, 2021, கொல்கத்தா: பிரபுபாதர் 1896இல் தெற்கு கொல்கத்தாவின் தோலிகுங்கே பகுதியில் தோன்றினார். பிரபுபாதர் தோன்றிய அந்த புனிதமான இடமானது பல்வேறு சிரமங்களுக்குப் பின்னர்,...

துறையூர் இஸ்கானில் பூமி பூஜை

ஆகஸ்ட் 21–22: திருச்சி மாவட்டம் துறையூர் நகரில்.ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் வழிபாட்டிற்காக புதிய இஸ்கான்.கோயில் கட்டப்பட உள்ளது. கொரோனா நியமங்களின் காரணத்தினால் சுமார் ஐம்பது...

Latest

- Advertisement -spot_img