- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

கல்வியும் நலவாழ்வும்

பல்கலைக்கழக படிப்பை விட்டுவிட்டு கிருஷ்ணரிடம் சரணடைந்த புதிய பக்தர் ஒருவரின் தாயிடமும் அவளுடன் வந்த யூத மத பாதிரியாருடனுமான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்   ஸ்ரீல பிரபுபாதர்: (பக்தரின்...

ஜகந்நாத புரி, பாகம் 2

கலி யுகத்திற்கு உகந்த திவ்ய க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு பெருமை சேர்த்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்றால் அது மிகையாகாது. ஜகந்நாத புரியிலுள்ள பல்வேறு முக்கிய ஸ்தலங்கள் அவருடன் தொடர்புடையவை என்பதும், புரிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் அவரைப் பின்பற்றுவோர் என்பதும் இதற்கு சான்றாக அமைகின்றது. புரியின் பிரதான ஸ்தலமாகிய ஜகந்நாதரின் திருக்கோயிலைப் பற்றி “தீர்த்த ஸ்தலங்கள்" பிரிவின் சென்ற பகுதியில் (பிப்ரவரி மாத பகவத் தரிசனத்தில்) கண்டோம். இந்த இதழில் புரியிலுள்ள இதர முக்கிய ஸ்தலங்களைப் பற்றி காணலாம்.

விக்ரஹ வழிபாடு சிலை வழிபாடா?

வழங்கியவர்கள்: ரகு தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ் வேத கலாசாரத்தில் விக்ரஹ வழிபாடு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்னும் கேள்வி பலரின் மனதிலும் எழக்கூடிய ஒன்று....

கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர்...

உலகம் அழியப் போகின்றதா?

ஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். நிறைய குடிப்பதும், நிறைய உண்பதும், சுகிப்பதுமாக இருந்து அழிவை எதிர்கொள்கிறார்கள். அதைப் போலவே கொடிய நோய் ஏற்பட்டு எப்படியும் இறந்து விடுவோம் என்ற கட்டத்திலிருப்பவர்களும், சொத்தை பங்கிடுவதிலும் உண்பதிலும் கையில் தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் கன்ட்ரோலை வைத்து திரைப்படங்களைப் பார்த்து சுகிப்பதிலும் இருக்கிறார்கள்.

Latest

- Advertisement -spot_img