- Advertisement -spot_img

TAG

dharma

கிருஷ்ணர் எதற்காக அவதரிக்கிறார்?

மேதகு உயர் ஆணையர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, கிருஷ்ணர் அவதரித்த இந்த ஜன்மாஷ்டமி திருவிழாவில் கலந்துகொள்ள இங்கு வருகை புரிந்துள்ள உங்கள்

கிருஷ்ண உணர்வில் உறுதியைப் பயிலுதல்

ஒருவன் பௌதிகச் செல்வத்தின் இறுதி நிலையை அடைந்தவுடன் துறவிற்கான மனோநிலை அவனுக்கு இயற்கையாகவே வந்துவிடுகிறது.

மஹாபாரதத்தில் மஹாராணிகளின் பெருமை

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவதும் அளவில் மிகப்பெரியதும் உயர்ந்ததுமான மஹாபாரதம் மாமன்னர் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால் உபதேசிக்கப்பட்டு வேத வியாஸரால் தொகுக்கப்பட்டதாகும். மஹாபாரதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு பெண்களில்...

அர்ஜுனன் திருநங்கையானது ஏன்?

பல்வேறு சிறப்பான அஸ்திரங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் அதற்காக தேவலோகம் சென்று தனது தந்தை இந்திரனுடன் வசித்து வந்த காலம். ஒருநாள் இந்திரனின் சபையில் தேவலோக மங்கையான ஊர்வசி நாட்டியம் புரிய, அர்ஜுனன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அதனை இந்திரனும் கவனித்தார். அர்ஜுனன் ஊர்வசியை விரும்புகிறான் என்று தவறாக நினைத்த இந்திரன், அர்ஜுனனுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த சித்திரசேனனை அழைத்து, அர்ஜுனனுக்காக ஊர்வசியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம்

பசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.

Latest news

- Advertisement -spot_img