AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

திருநாமத்தின் மகிமை

இந்த வாரம், திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால், விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர், அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள், விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஹிரண்யகசிபுவின் பிறப்பு

பிரகலாதரின் தந்தை ஹிரண்யகசிபு ஒரு மாபெரும் அசுரன் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவன் ஒரு மிகச்சிறந்த பிராமணருக்கு பிறந்தவன் என்பதும் எப்படி அசுரனாக பிறந்தான் என்பதும் தெரியாத துணுக்கு. ஹிரண்யகசிபுவினுடைய தந்தையின்...

அலர்நாதர்

ஒடிசாவில் பிரம்மகிரி எனும் சிறு கிராமத்தில்... அலர்நாதர் எனும் நாமத்துடன். பகவான் கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளார். அலர்நாதர் என்பதற்கு ஆழ்வார்களின் தலைவர் என்று பொருள்.

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கீர் திருடிய கோபிநாதர்

மாதவேந்திர புரி என்பவர் மாத்வ பரம்பரையில் வந்த மாபெரும் கிருஷ்ண பக்தர். அவர் தமது விருந்தாவன யாத்திரையின்போது, கோவர்தன மலையை அடைந்தார்.

Latest