- Advertisement -spot_img

CATEGORY

தலையங்கம்

திருப்பதி பெருமாளுக்கும் அம்மனுக்கும் போட்டியா?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர், “குலதெய்வ...

மனு ஸ்மிருதியை அவமதிக்கலாமா?

மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப் பெறுவதற்கு இதுவே அடிப்படை என்று சொல்லலாம். ஆண், பெண், தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், கற்றறிந்த பிராமணர், ஆட்சியாளர், பிரம்மசாரி, இல்லறத்தவன், சந்நியாசி என எல்லா தரப்பட்ட மக்களின் கடமையையும் மனு ஸ்மிருதி தெள்ளத்தெளிவாக வழங்கியுள்ளது.

ஓட்டம், ஓட்டம், ஓட்டம்

ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று ஓடும் வாழ்க்கையில், சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். எதை நோக்கி நாம் ஓடிக் கொண்டுள்ளோம்? வாழ்வில் முன்னோக்கி ஓடுகிறோமா? இல்லை, பின்னோக்கி ஓடுகிறோமா? நூற்றுக்கணக்கான நண்பர்கள் ஃபேஸ்புக்கில் உள்ளனர்; நிஜ வாழ்வில் டஜன் கணக்கில்கூட இல்லை. காதல், அன்பு, பாசம் முதலியவற்றைப் பற்றி நிறைய பேசுகிறோம்; நிஜ வாழ்வில் எத்தனையோ விவாகரத்துகள், எத்தனையோ பங்காளி சண்டைகள் நிகழ்கின்றன.

நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள்!

தலைசிறந்த பக்தர்களும் கிருஷ்ணரின் உறவினர்களுமான பாண்டவர்கள் தங்களது வாழ்வில் பல்வேறு துயரங்களை சந்தித்தனர். உலகமே போற்றிய உத்தம அரசர் பரீக்ஷித்தை சிருங்கி என்ற சிறுவன் சபித்தான். தலைசிறந்த வைஷ்ணவரான சிவபெருமானை தக்ஷன் சபித்தான்.

நேரம் கிடைத்ததே, புத்தகம் படித்தோமா?

பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், பகவத் தரிசனம் முதலிய அத்தியாவசிய ஆன்மீக நூல்களைப் படிக்கச் சொன்னால், “நேரமில்லை, நேரம் கிடைத்தால் படிக்கிறேன்,” என்று கூறிய பலர், இயற்கையின் ஏற்பாட்டில் கிடைத்த நேரத்தில் என்ன செய்தனர்?

Latest

- Advertisement -spot_img