- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

1579இல் நிகழ்ந்த புத்தக விநியோகம்

1579ஆம் ஆண்டின் கௌர பூர்ணிமா அன்று நரோத்தம தாஸ தாகூர் அவர்கள் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிக்கு  ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அந்த ஒரு...

துரித உணவின் தோஷங்கள்

துரித உணவு (fast food) என்பது விரைவாக சமைத்து வழங்கப்படும் உணவினைக் குறிக்கிறது. புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்துகள் முதலியவை மிகக்குறைந்த அளவில் இருக்கக்கூடிய அல்லது அறவே இல்லாத உணவே துரித உணவு என்றும், இவற்றில் உப்பும் கொழுப்பும் மிகுந்து காணப்படுகிறது என்றும் தேசிய சத்துணவுக் கழகம் இதற்கு வரையறை வழங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உணவு வகைகள் பிற்பாடு இந்தியாவின் சாலையோர கடைகளில் அறிமுகமாகி, தற்போது இந்திய உணவகங்களின் விற்பனையில் பிரதான உணவு வகைகளாக மாறியுள்ளன. இதுகுறித்து சற்று ஆராயலாம்.

அயோத்தியில் இராமர் கோயில் சில தகவல்கள்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இழுத்தடிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்று, அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கு. நவம்பர் மாதத்தில் அதற்கான இறுதி தீர்ப்பு வரும்...

சரஸ்வதி நதியும் ஆரிய ஆக்கிரமிப்பு கொள்கையும்

ஐரோப்பியர்கள் அகண்ட பாரதத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது, பண்டைய பெருமைமிகு பண்பாட்டினை அழிப்பதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக, மொழி, இனம், மதம் என மக்களை பல வழிகளில் பாகுபடுத்தினர். அத்தகு யுக்திகளில் முக்கியமான ஒன்று “ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை” (AIT – Aryan Invasion Theory).

சந்திராயன் 2 பயனற்ற பயணமா

வரும் செப்டம்பர் 7, 2019, பாரத மக்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நாளாகும். ஆம்! அன்றைய தினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் 2 சந்திரனில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திர மண்டல ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்து சாதனை படைத்து பேரும் புகழும் பெறும் நாள் வெகு அருகில் உள்ளது என்பதை எண்ணி இந்தியர்கள் பேராவலுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். நவீன அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வலிமை முதலிய பல கோணங்களிலிருந்து பார்க்கையில் இந்த சாதனையை இந்தியா படைக்குமேயாயின் இஃது இந்தியாவிற்கு உலக நாடுகள் மத்தியில் மாபெரும் செல்வாக்கை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Latest

- Advertisement -spot_img