- Advertisement -spot_img

CATEGORY

படக்கதைகள்

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணர்

விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை அவரது பாத கமலங்களில் அர்ப்பணித்தாள், அவரது மனைவியாகி அவருக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டாள்.

பரத மன்னரின் கதை

முன்னொரு காலத்தில் பரதர் என்ற மன்னர் உலகம் முழுவதையும் தர்ம நெறி தவறாது ஆட்சி புரிந்தார். அவரது நல்லாட்சியினால், முன்பு அஜநாபம் என்று அறியப்பட்ட இவ்வுலகம், பாரத வர்ஷம் என்று மாற்றப்பட்டு இன்றும் அவ்வாறே அறியப்படுகிறது.

தாம்பினால் கட்டுண்ட தாமோதரர்

ஒருநாள், யசோதை கண்ணனின் லீலைகளைப் பாடியபடி தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்த கண்ணன் யசோதையின் முந்தானையைப் பிடித்து இழுத்து, அம்மா பசிக்கிறது," என்றார்.

பலி மஹாராஜர்

பிரகலாதரின் பேரனான பலி மஹாராஜர், தேவர்களை வெற்றிகொள்ள விரும்பி பெரிய வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். இதனால் திருப்தியுற்ற அக்னி தேவர் சிறந்த போர் ஆயுதங்களை பலி சக்ரவர்த்திக்கு வழங்கினார்.

அலர்நாதர்

ஒடிசாவில் பிரம்மகிரி எனும் சிறு கிராமத்தில்... அலர்நாதர் எனும் நாமத்துடன். பகவான் கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளார். அலர்நாதர் என்பதற்கு ஆழ்வார்களின் தலைவர் என்று பொருள்.

Latest

- Advertisement -spot_img