- Advertisement -spot_img

CATEGORY

படக்கதைகள்

கீர் திருடிய கோபிநாதர்

மாதவேந்திர புரி என்பவர் மாத்வ பரம்பரையில் வந்த மாபெரும் கிருஷ்ண பக்தர். அவர் தமது விருந்தாவன யாத்திரையின்போது, கோவர்தன மலையை அடைந்தார்.

பகவான் ஜகன்நாதர்

ஸத்ய யுகத்தில் வாழ்ந்த மாமன்னர் இந்திரத்யும்னர் பகவான் விஷ்ணுவின் பரம பக்தராக இருந்தார். ஒருமுறை அவரது அவைக்கு விஜயம் செய்த பிராமணர் ஒருவர் புருஷோத்தம க்ஷேத்திரம் எனும் புனித ஸ்தலத்தைப் பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.

சுதாமர்

பகவான் கிருஷ்ணர் தமது இராணியருடன் துவாரகையில் வசித்து வந்தார். கிருஷ்ணரது நண்பர் சுதாமர் மனைவி மற்றும் குழைந்தைகளுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது.

குவலயாபீட யானை

அசுரர்களின் மன்னன் கம்சன் மல்யுத்தத்திற்காக மதுராவில் மாபெரும் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். விழாவில் பங்கு பெற கிருஷ்ண-பலராமருக்கும் அழைப்பு விடுத்தான்.

மாமன்னர் பரீசஷித்

மாமன்னர் பரீக்ஷித் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு ஓர் மானை பின்தொடர்ந்து நெடுந்தூரம் சென்றதால் களைப்படைந்தார், தாகத்திற்காக நீரைத் தேடி சமிக ரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார். தியானத்திலிருந்த சமிக ரிஷியிடம் குடிப்பதற்கு நீர் வேண்டினார்.

Latest

- Advertisement -spot_img