AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள்!

தலைசிறந்த பக்தர்களும் கிருஷ்ணரின் உறவினர்களுமான பாண்டவர்கள் தங்களது வாழ்வில் பல்வேறு துயரங்களை சந்தித்தனர். உலகமே போற்றிய உத்தம அரசர் பரீக்ஷித்தை சிருங்கி என்ற சிறுவன் சபித்தான். தலைசிறந்த வைஷ்ணவரான சிவபெருமானை தக்ஷன் சபித்தான்.

கடவுளைக் காண விரும்பிய தவளைகள்

ஒருமுறை பிரபுபாதர் கண்களை மூடிக் கொண்டு நன்றாக சாய்ந்தபடி இலகுவாக அமர்ந்தபடி, மாயாவாதக் கொள்கையைப் பற்றி பேசத் தொடங்கினார். அதன் தத்துவ அறிஞர்கள், “நான் கடவுள், நீ கடவுள், நாம் அனைவரும் கடவுள்,” என்று கூறுவதை விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களுடைய பல்வேறு அபத்தங்களை எடுத்துரைத்து கண்டித்தபடி, இரண்டு தவளைகளின் கதை ஒன்றினைக் கூறினார்.

மிகவுயர்ந்த அன்பு

இன்றைய மக்களிடம் I love you என்ற வாக்கியம் மிகவும் சகஜமாகி விட்டது. ஆனால் இஃது ஓர் அர்த்தமற்ற வாய் வார்த்தையாகதான் இருக்கிறது. உதாரணமாக, வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய கணவனைப் பார்த்து, மனைவி I love you சொல்கிறாள். பதிலுக்கு கணவன், “எனக்கு பசிக்கிறது. ஏதாவது சமைத்து இருக்கிறாயா?” என்று கேட்டால், “இல்லை,” என்று பதில் வருமெனில், அஃது உண்மையான அன்பா?

இலக்கினை அறியாத ஆன்மீகப் பயிற்சியா?

இலக்கினை அறியாத ஆன்மீகப் பயிற்சியா? பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அருவவாத தன்மை கொண்ட ரோஸிகுருசியன் திருச்சபையின் அதிகாரியான திரு பேல்ஃபியோரி என்பவருக்கும் இடையிலான கலந்துரையாடல். பேல்ஃபியோரி: தங்களைப் போன்று கிழக்கு...

குழந்தை வளர்ப்பிற்கான அறிவுரைகள்

—கிஷோரி தாஸியின் பேட்டியிலிருந்து குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் பல விஷயங்களைக் கூறியுள்ளார். அவர் கூறிய வேத வழிமுறை, வைஷ்ணவ முறை என்பது எங்களது கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக...

Latest